தளபதியின் 63வது பட ஹீரோயின் யாரு தெரியுமா….?

Default Image

தளபதி விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர். இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. சர்க்கார் படத்தை அடுத்து, மீண்டும் அடுத்ததாக புதிய பட பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் அட்லீயுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். இந்த படம் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக நயன்தாரா தான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்