வைகோ நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு திமுக ஆதரவு …!
வைகோ நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளித்துள்ளது.
டிசம்பர் 3 ஆம் தேதி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக்கோரி வைகோ நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்துகிறார்.இந்நிலையில் வைகோ நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளித்துள்ளது.போராட்டத்துக்கு ஆதரவு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.