சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் கதை என்ன தெரியுமா….?

Default Image

நடிகர் சிவகார்த்திக்கேயன் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவருக்கு விஜய் மற்றும் அஜித்துக்கு இருப்பதுபோல் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தற்போது இவர் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா படமானது ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தின் கதை ரஜினி நடித்து சூப்பர் ஹிட் ஆன மன்னன் படத்தின் ரீமேக் தன இந்த படம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இது அதிகாரபூர்வ ரீமேக்கா இல்லை கரு மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்த தகவலை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்