தமிழக அரசு கோரிய 15 ஆயிரம் கோடி குறைவுதான்..! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Default Image

தமிழக அரசு கோரிய 15 ஆயிரம் கோடி குறைவுதான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், இதுவரை தமிழகம் கோரிய நிதியை முழுமையாக மத்திய அரசு வழங்கியதில்லை. தற்போதைய சூழல் அறிந்து மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் . தமிழக அரசு கோரிய 15 ஆயிரம் கோடி குறைவுதான் இதனை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து பெற வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்