சிரித்த முகத்தில் இன்று அழுகை…!தன் நண்பன் அம்பரீஷ் உடலை கண்டு கதறி அழுத ரஜினிகாந்த்…உருக்கமான வீடியோ ..!!

Default Image

நடிகர் ரஜினிகாந்த் நெருங்கிய நண்பரும், கன்னட நடிகருமான அம்ப்ரிஷ்  உடல்நலக்குறைவினால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.இந்த தகவலை கேள்விப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் உடனே கர்நாடகா சென்றார். அங்கு சென்று தன் நண்பரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

Image result for RAJINI

தன் நண்பரை பார்த்து கொண்டே சென்ற ரஜினிகாந்த் ஒரு கட்டத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் அழுதார் அந்த வீடியோ தற்போது அவருடைய ரசிகர்களையும் சோகமடையச் செய்துள்ளது.ஏனென்றால் எப்பொழுதும் கனத்த சிரிப்பால் முகம் முழுக்க பரவி இருக்கும் முகத்தில் ஒரு அமைதி அழுகை கண்டவர்களும் சோகத்தில் உள்ளனர்.தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

https://twitter.com/Praveen_TSR/status/1066554592761016321

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்