AUSvIND:3வது டி20.!5 ஓவர்களின் முடிவில் 62 ரன்கள் குவித்த இந்திய அணி..!
இந்திய அணி 5 ஓவர்களின் முடிவில் 62 ரன்கள் குவித்துள்ளது.
3 வது போட்டி மற்றும் கடைசி போட்டி ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது . இந்தியாவுக்கு எதிரான 3 வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் அடித்தது.ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஷார்ட் 33 ரன்கள் எடுத்தார் .இந்திய அணியின் பந்து வீச்சில் க்ருனால் பாண்டியா 4 விக்கெட் எடுத்தார்.
இதனால் இந்தியாவிற்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.
இதன் பின் களமிறங்கிய இந்திய அணி 5 ஓவர்களின் முடிவில் 62 ரன்கள் குவித்துள்ளது.இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக ஆடி வருகின்றனர்.தவான் 37(20 பந்துகள்),ரோகித் 22(11 பந்துகள்) ரன்கள் அடித்துள்ளனர்.