புயலால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை …! மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
புயலால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், பேரிடர் தொடர்பாக அமைக்கப்படும் குழுக்கள் ஆய்வின் அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும்.பேரிடர் தொடர்பாக அமைக்கப்படும் குழுக்கள் ஆய்வின் அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும்.புயலால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.