ரிலீஸூக்கு முன்பே 350 கோடிக்கு மேலே சம்பாதித்த 2.O!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய்குமார் நடித்துள்ள திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம்.பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் இந்த வார வியாழனன்று வெளியாக உள்ளது .
இந்நிலையில் இப்படத்தின் ஹிந்தி, தெலுங்கு ரைட்ஸ் என மற்ற மொழி (தமிழை தவிர) மற்ற இடங்களில் பட வியாபாரம் முடிந்தது. இதன் வியாபாரம் மட்டுமே ₹370 கோடி ஈட்டியுள்ளது. அதன் விபரம் கீழே, சாட்டிலைட் உரிமை: ₹120 கோடி (all version), டிஜிட்டல் ரைட்ஸ் : 60 கோடி (all version), North Belt Rights: Rs 80 crore (Advance Basis), Andhra Pradesh/Telangana Rights: Rs 70 crore, Karnataka Rights: Rs 25 crore, Kerala Rights: Rs 15 crore
source : cinebar.in