புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை ஆய்வு செய்த மத்திய குழுவினர் உணர்ந்துள்ளனர் …! மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை ஆய்வு செய்த மத்திய குழுவினர் உணர்ந்துள்ளனர் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், கஜா புயல் பாதிப்புக்கு தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு ஒதுக்கும் என நம்புகிறோம். உரிய நிதியை ஒதுக்கவில்லையெனில் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவிப்போம். புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை ஆய்வு செய்த மத்திய குழுவினர் உணர்ந்துள்ளனர் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.