இது தான் நமக்கு கேடு….! சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிய பார்வதி…!!!
நடிகை பார்வதிக்கு தற்போது எந்த படவாய்ப்புகளும் வரவில்லையாம். ஒரு சில படங்கள் மட்டுமே அவரது கைவசமுள்ளது. ஆனால் இவரது மார்க்கெட்டும் குறையவில்லை என்று சொல்கிறார்கள்.
இவர் சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் பற்றி காட்டமான கருத்துக்களை பதிவிட்டு, சர்ச்சையை உருவாக்கி வருவதால், மலையாள திரையுலகம் இவரை ஒதுக்கி வைத்துள்ளது.
மேலும் இவர் சில பிரபலங்கள் மற்றும் திரைப்படங்கள் பற்றியும், சபரிமலை தீர்ப்பை வரவேற்றும் பதிவுகள் போட்டிருந்ததால், சமூக வலைத்தளங்களில் பலரும் இவரை ஆபாசமாக திட்டுவதாக கூறியுள்ளார்.
இதனால் இவர் சிலா நாட்களுக்கு சமூக வலைத்தளங்களில் என்ஹா கருத்துக்களையும் பதிவிடவில்லை, மேலும் சில காலத்துக்கு சமூக வலைத்தளங்களில் இருந்து விலகியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
source : tamil.cinebr.in