கனமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை …!
மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர் மற்றும் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.தொடர்மழை காரணமாக ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அம்மாவட்ட ஆட்சியர்.