சென்னைக்கு குடிநீர் வழங்கிய புழல் ஏரியின் நீர்வரத்து குறைந்தது…!!!
சென்னைக்கு குடிநீர் வழங்கிய புழல் ஏரியில் நீர்வரத்து குறைந்துள்ளதாக கூறியுள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரத்து சரிந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் நீர்வரத்து சரிந்துள்ளது. புலால் ஏரிக்கு நீர்வரத்து 948 கன அடியாக இருந்த நீர்வரத்த்து 196 கன அடியாக குறைந்துள்ளது. சோழவரம் ஏரிக்கு 116 கன அடியாக வந்துகொண்டிருந்த நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.