பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குல்… 22 பேர் பரிதாபமாக பலி…!!
பாகிஸ்தானில் இருவேறு இடங்களில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் போலீசார், பொதுமக்கள், தீவிரவாதிகள் என 22 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் உள்ள சீன தூதரகத்தின் முன்பாக 3 தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 போலீசார் 3 தீவிரவாதிகள் என 5 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.துரதிஷ்டவசமாக தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்தாக்குதலை பிரிவினைவாதிகள் நடத்தியுள்ளாக கூறப்படுகிறது.இதனால் அங்குள்ள ஹோங்கு மாகாணத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த கொடூர சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் நீடிக்கிறது.
dinasuvadu.com