ஜி வியின் வெளியானது சர்வம் தாளமயம் டீசர் இதோ..!!!
நடிகர் ஜிவி பிரகாஜின் மாறுபட்ட நடிப்பில் உருவாகிருக்கும் படம் சர்வம் தாளமயம் படத்தின் டைட்டிலே வித்தியாசமாக உள்ள நிலையில் படமும் அவ்வாறு விறுவிறு கதையாக இருக்கும் என்று தோன்றுகிறது.இந்நிலையில் படத்தின் போஸ்டரே பெருரிதும் பேசப்பட்ட நிலையில் தற்போது படத்தின் டீசல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU