கஜா புயல் பாதித்த பகுதிகளில் கூரை அமைக்க தார்ப்பாய் : முதல்வர் ஆணை

Default Image

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூரை அமைக்க தார்ப்பாய் வழங்க கோரி 12 ஆட்சியர்களுக்கு முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடிழந்த மக்கள் தற்காலிகமாக கூரை அமைக்க தர்ப்பாய் வழங்குமாறு 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தர்ப்பாய் வாங்கி உடனடியாக வழங்க 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்