டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…!!!
டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகை, திருவாரூர், தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், விருதுநகர், திருச்சி, நாமக்கல் ஆகிய இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.