சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் – ராஜலெக்ஷ்மியை கலாய்த்தவர்களை வெளுத்து வாங்கிய ரசிகர்கள்…!!!

Default Image

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை பலரும் செய்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி.

இந்நிலையில் இவர்கள் இருவரும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர். இவர்கள் இந்த மக்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கி கொடுத்துள்ளனர். அந்த விடியோவை ராஜலக்ஷ்மி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இதனை சமூக வலைத்தளங்களில் 3 ரூபாய் பிஸ்கட் பாக்கெட் என்று சமூக கலாய்த்துள்ளனர். இதனையடுத்து கலாய்த்தவர்களை வெளுத்து வாங்கி வருகின்றனர் அவர்களது ரசிகர்கள்.

அவர்கள் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். தற்போது தான் அவர்களது திறமையால் முன்னேறி வருகின்றனர். இப்படி அவர்களை கலாய்ப்பது தவறான செயல் என்று கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்