ரூ 27,150,00,00,000 சொத்து மதிப்பு…ரியல் எஸ்டேட்டில் முதலிடம்…பணக்கார பாஜக MLA…!!

Default Image

இந்தியாவின் ரியல் எஸ்டேட் நடத்தி பணக்காரர்களான பட்டியலில்  பாஜக எம்எல்ஏ முதலிடம் பிடித்துள்ளார்.

ரியல் எஸ்டேட்டில் இந்தியாவின் இந்த ஆண்டு பணக்கார பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் மலபார்ஹில் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ மங்கள் பிரபாத் லோதா முதலிடத்தில் இடம் பெற்றுள்ளது. இவருக்கு  ரூ. 27 ஆயிரத்து 150 கோடி சொத்து இருப்பதாக அந்த தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற ஆண்டில் இவரின் சொத்து மதிப்பு ரூ. 18 ஆயிரத்து 610 கோடியாகவே இருந்து ரியல் எஸ்டேட் முதலாளிகள் பட்டியலில்  2-ஆவது இடத்தில் இருந்தார்.ஒரே ஆண்டில் அவரின் சொத்து மதிப்பு ரூ. 8 ஆயிரத்து 540 கோடி அதிகரித்து, முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்