உதவும் குணம் கொண்ட சூர்யா ரசிகர்கள்…!!! சூர்யா ரசிகர்கள்னா சும்மாவா….!!!

Default Image

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் போன்ற நடிகருக்கு உள்ளது போல சூர்யாவுக்கு பெரிய ரசிகர்கள் கோட்டம் உள்ளது. நடிகர் சூர்யா உதவும் குணம் கொண்ட நல்ல மனிதர். அதே போல் அவரது ரசிகர்களும் உதவும் குணம் என்பதை நிரூபித்து விட்டார்கள்.

சமீபத்தில் நடிகர் சூர்யா கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.50 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். இந்நிலையில், மதுரையில் சூர்யா ரசிகர்கள் சிறுமி அபிநயாவின் இருதய அறுவை சிகிச்சைக்காக ரூ.50,000 வழங்கியுள்ளனர். இவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்