10,000 திரையரங்களில் வெளியான 2.0….!!சினி வரலாற்றில் புதிய சாதனை..!!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில்,பிரம்மாண்ட இருக்குநர் என்று அழைக்கப்படு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்ட படம் 2.0 இந்த படமானது தமிழ் உருவாகிய முதல் ஹாலிவூட் ரீதியான படமாகும்.டீசர்,டீரைலர் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வெற்றது.
இந்நிலையில் படம் உலகம் மு ழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படம் பல்வேறு நாடுகளில் திரைக்கு வரும் 2.0 தமிழ் மற்றும் இந்திய திரைத்துறையில் வரலாற்றில் புதிய சாதனையாக கருதப்படுகிறது.
DINASUVADUEASED