75 வயதில் 3வது மனைவியை விவாகரத்து….பிரபல நடிகரின் இல்வாழ்வு முடிவு…!!

Default Image
பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர்  ராபர்ட் டி நீரோ.இவர் 1987-ம் ஆண்டு லண்டன் உணவகத்தில் பணியாற்றி வந்த கிரேஸை காதலித்து திருமணம் செய்தார்.இவர்களுக்கு எல்லியட் என்ற மகனும், ஹெலன் கிரேஸ் மகளும் பிறந்தது.தற்போது நீரோவுக்கு வயது 75, கிரேஸுக்கு 63.இந்நிலையில்  நீரோவுக்கு டையான் அபோட் என்பவருடன் மணமாகி விவாகரத்தாகியுள்ளதையடுத்து  டூகி ஸ்மித் என்பவருடனும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்