விஷ்ணு விஷாலின் அடுத்தப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

Default Image

ராட்சசன் படத்தின் மெஹா ஹிட்டை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம். இப்படத்தை செல்லா அய்யாவு என்பவர் இயக்கி உள்ளார். படத்தினை விஷ்ணு விஷால் தயாரித்துள்ளார். 

இப்படத்தில் ரெஜினா, யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் உடன் நடித்துள்ளனர். ஓவியா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதிஸதற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இப்படம் டிசம்பர் 21இல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

source : cinebar.in

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்