சென்னை புழல் சிறையில் போலீசார் அதிரடி சோதனை…!!!
சென்னை புழல் சிறையில் போலீசார் 3 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
சென்னை புழல் சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ந்த சோதனை 3 மணி நேரம் நடைபெற்றது. இங்கிருந்த்து பிரியாணி செய்ய பயன்படும் அரிசி, மெத்தை, செல்போன்கள், கஞ்சா பொட்டலங்கள், ரேடோயோக்கள் மற்றும் டிவிகள் பறிமுதல் செய்யப்பட்டது.