போடு, போடு…!!! பைரவ பட நடிகருக்கு கல்யாணம் முடிஞ்சிட்டாம்…!! பொண்ணு யாரு தெரியுமா…?

Default Image

ஹரிஷ் உத்தமன் தமிழ் சினிமாவில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர். இவர் தொடரி, தனி ஒருவன், பைரவா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படகளிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில்  ஹரி உத்தமனுக்கும், அமிர்தா கல்யாண் என்பவருக்கும் நேற்று திருமணம் முடிந்துள்ளது. இவர்கள் திருமணத்தில் சினிமா வட்டாரங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்