திருச்சி மாநகராட்சி சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள்….!!!!
திருச்சி மாநகராட்சி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர். இந்த பொருட்களை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் லாரி மூலம் அனுப்பி