ரன்வீர் தீபிகா திருமண வரவேற்புக்கு ஜொலி ஜொலிக்கும் ஆடை அணிகலன்….!!!

Default Image

பிரபல ஜோடிகளான ரன்வீர் சிங் மாற்று தீபிகா இவர்களின் திருமணம் மிக பிரமாண்டமாக இத்தாலியில் நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு சென்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இவரகளது வரவேற்பு விழா மும்பையிலும், பெங்களூரிலும் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ரன்வீர் சிங்குக்கும், தீபிகாவுக்கும் பல லட்சம் மதிப்பிலான பச்சைக்கல் நகையினையும், சில்க் புடவையையும் அணிந்துள்ள புகைப்படத்தை ரன்வீர் சிங் வெளியிட்டுள்ளார்.

source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்