பலரையும் கவர்ந்த விஜய்சேதுபதியின் சீதக்காதி ட்ரைலர்…!!இந்த பிரபலத்தையும் கவர்ந்ததாம்..!யார் தெரியுமா..??

Default Image

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுவம் நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் இவருடைய கதிய தேர்வு மற்ற நடிகர்களை காட்டிலும் சற்று வித்தியாசமானதாக இருக்கும்.வித்தியாசம் என்றால் விஜய்சேதுபதி தான் அவர் தற்போது இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் சீதக்காதி படத்தில் நடித்துள்ளார். இதே கூட்டணி  நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திலும் இணைந்தது.

Image result for seethakathi

சீதக்காதி படம் விஜய் சேதுபதிக்கு 25 வது படமாகும்.இதில் 80 வயது தோற்றத்தில் அய்யா ஆதிமூலம் என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.இந்த படத்தில் இயக்குனர் மௌலி, அர்ச்சனா, இயக்குனர் மகேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.எல்லோரும் கிளாச,மாஸா நடிக்கனும் என்று ஆசைப்படும் நடிகருக்கு மத்தியில், இதை போன்றோரு கதைகளமெல்லாம் வருமா தமிழ்சினிமாவில் என்ற நிலையில் அந்த கதை களத்திற்கு தீணிபோட்டுள்ளார் விஜய்சேதுபதி.

Related image

 

படத்தில் நடிகர் வைபவின் சகோதரர் தான் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.நடிகர் விஜய் சேதுபதி  இந்த படத்தில்வழக்கம் போல சிறப்பாக நடித்துள்ளார். பலரையும் கவர்ந்த இந்த ட்ரைலரை நடிகர் சூர்யாவும் கவர்ந்துள்ளது.இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தியுள்ளார்.

Image result for seethakathi trailer

Image result for seethakathi trailer

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்