மீண்டும் ஓவியா ஆரவ்….வைரலாகும் புகைப்படங்கள்…!!

Default Image

பிக்பாஸ் மூலம் ரசிகர்களின் மனதை தொட்டவர் ஓவியா இவர் அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ் மீது காதல் கொண்டார். ஆனால் அதை ஆரவ் அந்த நிகழ்ச்சியிலேயே நிராகரித்துவிட்டார்.

Image result for ஒவியா

இதனால் பல சம்பவங்கள் நடந்தது.மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்பு கேட்ட போது இல்லை என்று  தற்போது வரை கூறி வருகிறார் ஆரவ். மேலும் நாங்கள் நல்ல நண்பர்கள் எங்களின் நட்பை கேவலப்படுத்தாதீர்கள் என்று  சொல்லுகிறார்.

Image result for ஒவியா ஆரவ்

ஆனால் அவர்கள் வெளிநாடுகளில் ஊர் சுற்றுவதும் மற்றும் அங்கு நெருக்கமாக நின்று செல்பி எடுத்து கொள்வதும் அவர்கள் சொல்வதை நம்பவிடாமல் ரசிகர்களை செய்கிறது.

Related image

அப்படி இப்போது கூட ஒரு செல்பியை ஆரவ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.அதில் ஓவியாவின் உண்மையான பெயரான ஹெலனுடன் நானும் சூப்பர் மேனும் என்று  பதிவிட்டுள்ளார்.இந்த போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மிகளால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

 

https://www.instagram.com/p/BqXGIPfgGB8/?utm_source=ig_embed

 

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்