இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை .!புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனர் அறிவிப்பு

Default Image

புதுச்சேரியில் அரசு & தனியார் பள்ளிகளுக்கு இன்று  (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியை ஒருவழியாக மாற்றியது. புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரியில் அரசு & தனியார் பள்ளிகளுக்கு இன்று  (வியாழக்கிழமை) விடுமுறை என்று பள்ளி கல்வி இயக்குனர் ருத்ர கவுடு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
tvk vijay
deepika padukone l & k
Stalin's announcement Prison sentence
game changer shankar
gold price
TNAssembly