சிவாவோடு மீண்டும் இணைகிறாரா அஜித்….?

Default Image

தல அஜித் அவர்கள் தமிழ் சினிமாவில் மிக உச்சத்துக்கு சென்றுள்ளார். இவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகம்.

இந்நிலையில் அஜித் அவர்கள் சிவாவுடன் இணைந்து 4 படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூருடன் இணைந்து பிங்க் ரீமேக் படங்களில் அஜித் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை சதுரங்கவேட்டை வினோத் தான் இயக்குகிறாராம். ஆனால் அவர் இதுகுறித்த உறுதியான தகவலை வெளியிடவில்லை.

இதனையடுத்து, அஜித்தின் ஐந்தாவது படத்தையும் சிறுத்தை சிவாவே இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வினோத் குறித்த உறுதியான தகவல் வெளிவராததால் வினோத் இயக்குவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் இது முற்றிலும் பொய்யான செய்து என கூறப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்