சென்னைக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட 1000 கிலோ இறைச்சி….!!! தனிப்படை விசாரணை….!!!
சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட 1000 கிலோ இறைச்சி குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடைப்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னைக்கு ரயில் மூலம் மீன் பார்சல் என குறிப்பிட்டு ரயிலில் கொண்டுவரப்பட்ட இறைச்சி நாய்கறியா என விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இந்த 100 கிலோ இறைச்சி தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற உள்ளது. ரயில்வே பாதுகாப்புப்படையை சேர்ந்த தனிப்படை போலீசார் ஜோத்பூருக்கு வருகின்றனர்.