கஜா புயல் பாதிப்புக்கு கரம் கொடுக்கும் இசை புயல்…!!!

Default Image

கஜா புயலால் தமிழகம் மீண்டு வரமுடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது.இந்த புயல் மத யானை கொண்ட பலத்தை முமுவதும் 4 மாவட்டங்கள் தூத்துக்குடி மாவட்டம் அதிராம்பட்டினம், திண்டுக்கல் என தனது பலத்தை கொடூரமாக காட்டி விட்டு சென்றுள்ளது.

Related image

இந்த கொடூர புயலால் மக்கள் தங்கள் வாழ்வதாரத்தை துளைத்தும்,இழந்தும் தவித்தும் வருகின்றனர்.உலகிற்கு எல்லாம் சோறு போட்ட வர்க்கம் இன்று சோறுக்காக வீதிகளில் போராடி வருவது நெஞ்சை உலுக்குகிறது.இந்நிலையில் குழந்தைகளோடு மக்கள் சீரமப்பட்டு வருகின்றனர்.இதனிடையே மக்களும்,இளைஞர்களில் டெல்டாவிற்கு விரைந்து உதவிகரம் நீட்டி வருகின்றனர்.நடிகர்களும் தங்கள் பங்கிற்கு உதவி கரம் நீட்டி வருகின்றனர்.இந்நிலையில்  இந்த புயல் பாதிப்புக்கு இசைப்புயல் AR ரகுமானும் உதவி கரம் நீட்டியுள்ளார்.

Image result for PEOPLE CRY GAJA CYCLONE TAMIL NADU

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் டிசம்பர் 24ல் டொரோண்டோவில் நடக்கவுள்ள இசைநிகழ்ச்சியில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதி கஜா புயல் நிவாரணத்திற்கு அளிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.அன்று டெல்டா நம்க்கெல்லாம் உதவியது இன்று நம் தமிழ் சமூகம் நம் கண் முன்னே கதறுகிறது வாருங்கள் துயர் துடைப்போம் உறவுகளே…

Image result for DELTA TAMILNADU GAJA

 

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்