வளர்த்த மகளை தந்தையே முன்னின்று கொலை செய்கிறார் என்றால் சாதிக்குத்தான் முக்கியத்துவமா? மு.க.ஸ்டாலின்
வளர்த்த மகளை தந்தையே முன்னின்று கொலை செய்கிறார் என்றால் சாதிக்குத்தான் முக்கியத்துவமா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளில் தமிழகத்தின் நிலை இதயத்திற்கு ரணம் அளிக்கிறது .கஜா புயலும் சாதிப் புயலும் சேர்ந்து வீசி இதயமுள்ள அனைவரையும் கலங்கடிக்கிறது.வளர்த்த மகளை தந்தையே முன்னின்று கொலை செய்கிறார் என்றால் சாதிக்குத்தான் முக்கியத்துவமா? என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.