7 லாரிகளில் நிவாரண பொருட்களை வழங்கிய சென்னை மாநகராட்சி….!!!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் 7 லாரிகளில் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இடங்களில் இருந்து நிவாரண பொருட்கள் அந்த நிலையில் உள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 7 லாரி நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர். ஆட்சியர் கார்த்திக்கேயன் 7 லாரிகளை நாகை மாவட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.