விஜய்யை பார்த்தால் மயங்கி விழுந்துவிடுவேன்….!!! பிரபல சீரியல் நடிகையின் அதிரடி பேச்சு….!!!

Default Image

நடிகர் அஜித் மற்றும் விஜய் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இடத்தில்  உள்ளவர்கள். இவர்களோடு நடிப்பதற்கு பலரும் வாய்ப்புக்காக ஏங்குவதுண்டு. ஆனால் சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கும்.

இந்நிலையில், நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் புகழ் சரண்யாவிடம் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா என்று கேட்டுள்ளனர். அதற்க்கு அவர் ‘ விஜயின் பெரிய ரசிகை நான், அவருடன் நடிக்காமல் இருப்பது நல்லது, அவரை பார்த்தாலே வௌவெளத்து போய்விடும். ஒன்று நடிக்க மாட்டேன், ஒருவேளை மயக்கம் போட்டு விழுந்து விடுவேன் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்