கேரளாவில் தல அஜித்திற்கு இப்போதே வரவேற்பு தொடங்கிவிட்டது!

Default Image

வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவாவும், தல அஜித்தும் இணைந்துள்ள திரைப்படம் விஸ்வாசம். இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். 

இப்படம் பொங்கலன்று திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு தற்போதே கேரள அஜித் ரசிகர்கள் படத்தை  வரவேற்க்க தயாராகி விட்டனர். இப்படத்தின் ரசிகர் காட்சிக்கான டிக்கெட்டை இப்போதே  அறிமுகப்படுத்தி விட்டார்கள். இதே பொங்கல் திருநாளை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட திரைப்படமும் வெளிவரவுள்ளது.

source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்