நாளை மறுநாள் இந்தியன் தாத்தா ரிட்டர்ன்ஸ்! இந்தியன் 2 அப்டேட்ஸ்!!

Default Image

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடிப்பில் உருவான 2.O இம்மாதம் 29இல் வெளியாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தனது அடுத்தப்பட வேலைகளில் களமிறங்கி உள்ளார். உலகநாயகனை வைத்து எடுக்க உள்ள இந்தியன் 2 விற்கு நாளை மறுநாள் போட்டோ ஷூட் செய்யப்பட உள்ளதாம். இந்த போட்டோ ஷூட்டை நடத்த உள்ளது பிரபல கேமராமேன் ரவிவர்மன். இவர்  தான் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்