இன்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு விடுமுறை..! ஆட்சியர் அறிவிப்பு..!!

Default Image

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலைக்கு இன்று  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் மகா தீபத்தையொட்டி வரும் நவம்பர் 23 ஆம் தேதியும் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றும்  நவம்பர் 23 ஆம் தேதியும் அம்மாவட்டத்திற்கு  விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்