புதுக்கோட்டை மாவட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை.!!
புதுக்கோட்டை மாவட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புதுக்கோட்டை மாவட்டமும் ஒன்று.மின் கம்பங்கள்,வீடுகள்,மரங்கள் என அனைத்தும் புயலால் சேதமடைந்து மக்கள் அடிப்படை தேவைகள் இன்றி தவித்து வருகின்றனர்.இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அம்மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.
DINASUVADU