ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது….!!! தமிழக அரசு பதில்மனு அளித்துள்ளது…!!!

Default Image

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கோரிய வழக்கில், ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய மத்திய அரசுக்குனு மட்டுமே அதிகாரம் உள்ளதாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், இதுகுறித்து கூறுகையில் மத்திய அரசின் கையில் மருந்து கட்டுப்பாட்டு சட்டம் உள்ளதால் மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டுமென தமிழக அரசு பதில் மனு அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
UdhayanidhiStalin
Chennai Super Kings IPL Auction
India won the Test Match
Heavy Rain - cyclone
meena (10) (1)
Red Alert - Heavy Rains