நக்சலைட்டுகள் அட்டகாசம்…கண்ணிவெடியில் சிக்கி போலீஸ்காரர் சாவு…!!

Default Image
நக்சலைட்டுகள் நடத்திய  தாக்குதலில் மாவட்ட ரிசர்வ் படையை சேர்ந்த போலீசார் நேற்று சுக்மா மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.நக்சலைட்டுகள் மண்ணில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி திடீரென வெடித்ததில் 3 போலீசார் காயம் அடைந்தனர்.பாதிக்கப்பட்ட  அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news
MK stalin
pm modi mk stalin
PMmodi - Kuwait
sekar babu
Andhra woman receives human remains
pushpa 2 ott