ரூ 3,00,00,000……9 கிலோ தங்க கட்டிகள் சிக்கின…!!
மேற்கு வங்க மாநிலம் தங்கம் கடத்தியது சிக்கியது
மேற்கு வங்க மாநிலதில் உள்ள புது ஜல்பய்குரி ரெயில் நிலையத்திற்கு அந்த ரெயில் வந்தபோது மாறுவேடத்தில் இருந்த அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.அப்போது மேற்கு வங்க மாநிலம் கூக்ளியை சேர்ந்த ராஜூ ஆதாஷ் என்பவர் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 9 கிலோ எடையுள்ள, ரூ.3 கோடி மதிப்பிலான அந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் ராஜூ ஆதாஷை கைது செய்து தங்கத்தையோ கைப்பற்றினர்.
dinasuvadu.com