இந்தியா மட்டுமா….வெளிநாட்டில் தோற்கிறது….பயிற்சியாளர் ரவிசாஸ்திரி காட்டம்…!!
இந்தியா மட்டும் தான் தோல்வியை சந்தித்து கொண்டிருக்கிறதா? என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் மோதவுள்ள சூழலில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில் ‘வெளிநாட்டு போட்டி தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்கிறோம். தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடரில் முக்கியமான தருணத்தில் கோட்டை விட்டோம். அது குறித்து அணி கூட்டத்தில் விரிவாக விவாதித்து இருக்கிறோம்.அதில் இந்திய அணி மட்டும் தன வெளி நாட்டில் தோற்பதாக பேசுவது பொய் என்று கூறினார்.
dinasuvadu.com