பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து…. 14 பேர் பலி…!!
உத்தரகாண்டில் பள்ளத்தாக்கு ஒன்றில், தனியார் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசியில் உள்ள ஜான்கிசாட்டியிலிருந்து விகாஸ் நகர் பகுதியில் பேருந்து டாம்டா பகுதி அருகில் உள்ள பள்ளத்தாக்கு அருகே சென்றபோது தீடிரென பேருந்து கவிழ்ந்தது.இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் பலி எண்ணிக்கை தற்போது 14 ஆக உயர்ந்துள்ளது.படுகாயம் அடைந்த 13 பேர்பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
dinasuvadu.com