சுவர் ஏறி அன்று ஏன்….?? அதிகாலை குத்தித்து ஓடினார்….?சங்கத்தை குத்தி எடுக்கும் பெண்…!!சங்கடத்தில் சங்கம்..!!!
சுவர் ஏறி அன்று ஏன் அதிகாலை குத்தித்து ஓடினார் நடிகர் விஷாலுக்கு பெண் ஒருவர் கேள்வி ஏழுப்பியுள்ளார்.
மீடூ என்ற இயக்கம் மூலமாக சமூக வலைத்தளங்களில் பாடகி சின்மயி உள்ளிட்ட பல பெண்கள் திரைப்பிரபலங்கள் மீடூ வில் தங்களுக்கு நடந்த பாலியல் புகார்களை பகீரங்கமாக கூறி வந்தனர்.மேலும் மீடுவில் வைரமுத்து, முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுசி கணேசன் உட்பட பல்வேறு துறையை சேர்ந்த பல பிரபலங்கள் பாலியல் புகாரில் சிக்கி சர்ச்சையானது.இது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனால் தலையிட்ட சங்கம் நடிகைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஒரு குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் மீடு சங்கத்தையும் விட்டுவைக்கவில்லை பாதுக்காப்பு குழு அமைத்த சங்கம் மீதே பாலியல் புகார் குவிந்துள்ளது.தமிழ் சினிமாவில் உள்ள தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் இரண்டிலும் தலைமை பொறுப்பில் இருப்பவர் நடிகர் விஷால்.இவர் மீது ஒரு பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளது.
விஸ்வதர்ஷினி என்கிற பெண் தனது முகநூலில் நேரலையாக வீடியோவில் பேசும் போது நடிகர் விஷால் குறித்து பரபரப்பு தகவல்களை கூறினார்.மேலும் அவர் கூறியவற்றில் கோபாலபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு அதிகாலை 2 மணிக்கு வந்த நடிகர் விஷால் 4 மணியளவில் அதாவது 2 மணி நேரம் கழித்து பின் வாசல் வழியாக சுவர் ஏறி குதித்து ஓடினார் அவர் ஓடியது ஏன்? எதற்காக அங்கே வந்தார்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஒரு பலமான குற்றச்சாட்டை வைத்த அவர் சி.சி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது நடிகர் விஷால் எப்படியெல்லாம் ஆட்டம் போட்டார் என்று என்னிடம் ஆதாரம் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார் இது தற்போது சினிமா வட்டாரத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
DINASUVADU