திருமுருகன் காந்தி வெளியிட்ட சத்யராஜ் படத்தலைப்பு!

Default Image

தனது திறமையான நடிப்பின்  மூலமும், நக்கலான மேடை பேச்சுக்கள் மூலமும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்  நடிகர் சத்யராஜ். இவர் பாகுபலி 1&2 திரைப்படத்தில் சத்யராஜ் ஏற்று நடித்த கட்டப்பா கதாபாத்திரம் இந்தியா முழுவதும் அனைவருக்கும் தெரிந்த முகமாகிவிட்டார்.

இவர் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படத்திற்கு ‘தீர்ப்புகள் விற்க்கப்படும்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நேற்று மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி இப்பட தலைப்பை அறிவித்தார்.

source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்