ஜோதிகாக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா…?
நடிகை ஜோதிகா 90களில் மிகவும் பிரபலமான நடிகை. இவரை அநேகருக்கு பிடிக்கும். இந்நிலையில், இவர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இவர் தற்போது படங்கள் நடிக்க துவங்கியுள்ளார்.
சமீபத்தில் கூட இவர் நடித்த காற்றின் மொழி என்ற படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தின் தோட்டத்தில் நடிகர் அஜித்தின் வசனம் பேசப்படும் போது ஜோதிகாவின் அறிமுகக்காட்சி வரும். இந்நிலையில் இவர் ஒரு பேட்டியின் பொது தனக்கு பிடித்த நடிகர் அஜித் என்று கூறியுள்ளார்.