கஜா புயலால் புரட்டிப்போடப்பட்ட நாகை …!நேரில் ஆய்வு செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…!
நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கஜா புயல் கடலோர மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின் தரங்கம்பாடி கடற்கரை பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.