மதுரையில் ஆபத்தான நிலையில் அரசு பெண்கள் விடுதிகள்…!
மதுரை திருமங்கலம் உள்ள மூன்று அரசு பெண்கள் விடுதியில் ஆய்வு செய்தில் கள்ளர் விடுதியும் பிற்படுத்தப்பட்டேர் நல விடுதியிலும் சுகாதாரம் மிக மோசமாதாகவும், மாணவிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கட்டிடங்களும் உள்ளன. மாணவிகளின் உயிருக்கு பாதுகாப்பும் விடுதியை சுகாதாரமாக வைக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் (SFI) மதுரை மாநகர் சார்பாக மனு கொடுக்கப்பட்டது…