கட்சியும் மக்களுமே என் வாழ்க்கை!-பினராயி விஜயன்
இந்தியா டுடே இதழின் சார்பில் ‘வளர்ச்சிக்கான அரசியலும், என் வாழ்க்கையும் என்ற தலைப்பில் பேசக் கேட்டிருந்தார்கள். என் வாழ்க்கைக் கதை வெறும் அரைப்பக்கத் தாளில் முடிந்துவிடும். வளர்ச்சிக்கான அரசியல் குறித்த உரையாடல் என் ஒருவனுக்கு உட்பட்டது அல்ல. அது மக்களையும், எனது கட்சியையும், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலத்தையும் குறித்தது பேசினார்.
– பினராயி விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்). முதல்வர், கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு.